meta name="google-site-verification" content="leWapn4GJGS5ls2Hw_s6Ka3P8HCxJ6Q_waTdIRR-0DY" />
twitter
    Find out what JBook is doing...

Tuesday, May 24, 2011

இஸ்லாத்தில் வாரிசுரிமைச் சட்டம்...!!!


இன்று முஸ்லிம்களால் புறக்கணிக்கப்பட்டுள்ள அல்லது அமுல்படுத்தப்படாத மிக முக்கிய ஷரீஆ சட்டங்களில் ஒன்றாக "வாரிசுரிமைச் சட்டம்" விளங்குகின்றது. 

வாரிசுரிமைச் சட்டம் பற்றிய ஆழமான அறிவு, அதன் முக்கியத்துவம் மற்றும் அதைப் புறக்கணிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றிய தெளிவற்றவர்களாக நாம் இன்று விளங்குகின்றோம்.
தெற்காசியாவின் தலைசிறந்த இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரும் இஸ்லாமிய ஆய்வுகளுக்கான மிஷ்காத் நிறுவனத்தின் தலைவருமான ஷேய்க் உஸ்தாத் மன்ஸூர் அவர்கள், வாரிசுரிமைச் சட்டம் பற்றிய ஆழமான விளக்கமொன்றை வழங்குகிறார்:  



இஸ்லாத்தில் வாரிசுரிமைச் சட்டம் 

By: ஷேய்க் உஸ்தாத் மன்ஸூர் (நளீமி)







"இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும். எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவர்களை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான். அதன் கீழே ஆறுகள் சதா ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பார்கள். இது மகத்தான வெற்றியாகும். 
எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ, அவனை நரகில் புகுத்துவான். அவன் அங்கு (என்றென்றும்) தங்கிவிடுவான். மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு."(அல்குர்ஆன் 04:13-14)     

No comments:

Post a Comment

Please Add Your Comments

Freelance Jobs